இல்லங்கள் தோறும் தகவல் திரட்டு முயற்சியே மக்கள் சக்தி செயன்முறையின் முதற்கட்டமாகும். இலங்கையின் கிராமப்புற மக்கள் எதிர்கொள்ளும் சமூக-பொருளாதார சவால்களை அறிந்துகொள்ளும் முயற்சியாக இது ஆரம்பிக்கப்பட்டது. மக்களின் வெளிவராத பிரச்சினைகளை அறிந்துகொள்வது, மக்கள் சக்தி செயற்றிட்டம் கவனம் செலுத்த வேண்டிய விடயத்தை திட்டமிட உதவும்.
கம்மத்த D2D அறிக்கை பதிப்பு III
இலங்கையின் கிராமிய சமூக பொருளாதார மற்றும் சுற்றாடல் சவால்கள் பற்றிய ஆராய்ச்சி அறிக்கை
Cordinator Gammadda
Cordinator Gammadda
Cordinator Gammadda
Cordinator Gammadda
Cordinator Gammadda
Cordinator Gammadda