எம்மைத் தொடர்புகொள்ளுங்கள்

நன்றி! உங்கள் சமர்ப்பிப்பு பெறப்பட்டது!

மன்னிக்கவும்! படிவத்தை சமர்ப்பிக்கும்போது ஏதோ தவறு நடந்தது!

மக்கள் சக்தி

மக்கள் சக்தி
தபால் பெட்டி இலக்கம் 929,
கொழும்பு, இலங்கை

தொலைபேசி

+94 114 896 896 (மக்கள் சக்தி Hotline)
+94 777 600 020 (V-Force Hotline)

மின்னஞ்சல்

[email protected]

பொதுவாக கேட்கப்படும் கேள்விகள்

மக்கள் சக்தி அரசாங்கத்துடனோ அல்லது ஏதேனும் அரசியல் கட்சியுடனோ இணைக்கப்பட்டுள்ளதா?

மக்கள் சக்தி ஒரு பதிவு செய்யப்பட்ட அரசு சாரா அமைப்பு. மக்கள் சக்தியின் நோக்கம் "சமூகம் சார்ந்த கிராமப்புற வளர்ச்சி" - மக்களுக்காக மக்களால் இயக்கப்படுகிறது.

அடுத்த செயற்றிட்டத்திற்கு நான் எவ்வாறு பதிவு செய்வது?

நீங்கள் www.vforce.lkஎன்ற எமது இணையத்தளத்தினூடாகவோ அல்லது 0777 6000 20 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பை மேற்கொள்வதனூடாகவோ எமது அடுத்த செயற்றிட்டத்திற்கு பதிவு செய்துகொள்ளலாம்.

தொடர் நன்கொடையை வரவேற்கின்றீர்களா?

ஆம். நீங்கள் உங்கள் வங்கிக் கணக்கில் நிலையியற்கட்டளை (standing order) ஒன்றை அமைத்து அதனூடாக மாதாந்தம் நன்கொடை செய்யமுடியும்.

நான் நன்கொடை செய்ய விரும்புகிறேன். ஒரு குறிப்பிட்ட செயற்றிட்டத்திற்கு நான் நன்கொடை அளிக்கலாமா?

ஆம், முடியும். அவ்வாறு குறிப்பிட்டதொரு செயற்றிட்டத்திற்கு நீங்கள் நன்கொடை அளிக்கும் பட்சத்தில், செயற்றிட்ட முன்னேற்ற அறிக்கைகள், திட்ட நிறைவு அறிக்கைகள் மற்றும் நிதி அறிக்கைகள் மூலம் செயற்றிட்ட முன்னேற்றம் குறித்து உங்களுக்கு அறியத்தரப்படும்.

நான் எவ்வாறு மக்கள் சக்தியுடன் இணைவது?

தன்னார்வத்தொண்டின்மூலம் நீங்கள் எம்மோடு இணையலாம். V-Forceக்கு பதிவு செய்துகொள்ள www.vforce.lk என்ற எம் இணையத்தளத்திற்கு விஜயம் செய்யவும். அல்லது 0777-6000-20 என்ற தொலைபேசி எண்ணுக்கு அழையுங்கள் .

நானும் எனது நண்பர்களும் இணைந்து குழுவாக தன்னார்வத்தொண்டு செய்யமுடியுமா?

ஆம், உங்களால் முடியும். நீங்கள் ஒரு சமூகமாகவோ, மாணவர் குழுவாகவோ அல்லது நிறுவனமாகவேனும் தன்னார்வத் தொண்டு செய்யலாம்.

நான் பணம் செலுத்த வேண்டுமா?

மக்கள் சக்தி சேவைகள் அனைத்து இலவசமாகவே வழங்கப்படுகின்றன.

நான் நன்கொடை செய்ய விரும்புகிறேன். குறைந்தபட்சத் தொகையொன்று உள்ளதா?

குறைந்தபட்சத் தொகை இல்லை. உங்கள் விருப்பத்திற்கேற்ப எந்த அளவு பணமும் நன்கொடை செய்ய முடியும்.